Dolphin books
Tamil Language Series

சுட்டித் தமிழ் மலர்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ் மொழி நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை சுட்டிக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்

சிறப்பு அம்சங்கள்

தமிழ் மொழியின் உயிரான உயிர் எழுத்துக்களை பாடநூல் வடிவில் எளிதாக மனதில் நிலைநிறுத்தி கொள்ள வண்ணமயமான படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது

சுட்டிக் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்ட சித்திரங்களை கலந்துரையாடலுக்கு வாய்ப்பளித்து வடிவமைத்துள்ளோம்.