Dolphin Primary books
Dolphin Primary books

அழகு தமிழ் எழுதி பழகு

"அழகு தமிழ் எழுதி பழகு" என்ற இந்நூல் தொடர் மொழியின் அடிப்படையான எழுத்துகளை எளிதாக எழுதிப்பழக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக எழுத்துகளை எழுத்திப்பழகும் குழந்தைகளுக்கு ஆயத்தப்பயிற்சியாக எழுத்து உருவங்களுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்திப்பழகும் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை முறையாகவும், தெளிவாகவும் , அழகாகவும் எழுத சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி.

அழகு தமிழ் எழுதி பழகு

குழந்தைகள் நம் தாய் மொழியாம் தமிழ்மொழியின் எழுத்துகளை அழகாக எழுத வேண்டும் என்று ஆசை அனைவருக்கும் உண்டு. உங்கள் கனவை நனவாக்க "அழகு தமிழ் எழுதி பழகு" என்ற இந்நூல் தொடர் பெருந்துணை புரியும்.
எளிமையான முறை ஆர்வமூட்டும் பயிற்சிகள் வண்ணமயமான வடிவமைப்பு போன்ற சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்நூல் குழந்தைகளின் மொழி ஆர்வத்தை தூண்டி அவர்கள் தமிழ் எழுத்துகளை ஓவியங்களாய் தீட்டுவார்கள் என்பது உறுதி