Dolphin books
Book Publisher

கொஞ்சும் மழலை தமிழ் மலர்

நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை சின்னஞ்சிறு சிறுவர்களுக்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

சிறப்பு அம்சங்கள்

தமிழ் மொழியின் அடிப்படையான உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்களை முதன் முதலில் காணும் குழந்தைகளுக்கு அதனைப் புரிந்து கொள்ளவும் எளிதாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவும் எண்ணற்ற மாதிரிகள் வண்ணமயமான படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது அறிவை வளர்க்கும் விதமான பாடங்கள் பல படங்களுடன் இந்நூலில் உண்டு.

குழந்தைகளின் கையெழுத்தை மெருகூட்ட எழுத்துப்பயிற்சிகளை எளிய முறையில் வழங்கியுள்ளோம்.

சிறுவர்களின் செயல் திறனை ஆய்வு செய்ய பயிற்சிமுறைகள் பல புதுமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.