Dolphin books
Dolphin Tamil book

இனிய தமிழ் எழுத்துப் பயிற்சி

அழகான எழுத்துகள் உங்கள் குலந்திகளின் அறிவுத்திறன் காட்டும் முத்துகள் குழந்தைகள் எழுதிப்பழகும் போது அது எழுத்துப்பயிற்சியாக மட்டுமின்றி இனிய தமிழ் வார்த்தைகளும் ஒழுக்கம் கற்பிக்கும் வாக்கியங்களாகவும் சிறந்த பழமொழிகளாகவும் அறிஞர்களின் அறிவுரைகளும் கவிஞர்களின் கருத்துக்களும் பெரியோர்களின் சிந்தனைசிதறல்களும் பொது அறிவினை வளர்க்கும் நோக்கில் அறிவுத்துணுக்களும் பயிற்சியாக அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பு அம்சமாகும் உங்கள் குழந்தைச் செல்வங்கள் இந்நூலைப் பயன்படுதிப் பலன் பெற வாழ்த்துகின்றோம்