Dolphin books
Tamil Paatu Book

பாட்டுப் பாட வா

பாட்டுப் பாட வா பாகம் ‐ 1 & 2 ஆகிய இவ்விரண்டு இந்நூல்கள் இப்பொற்கால மழலைச் செல்வங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழில் படைத்துள்ளோம். இந்நூலில் கல்வி ஒழுக்கம் மற்றும் பொது அறிவைச் சார்ந்த தலைப்புகளில் இனிய பாடல்களாகவும் விறுவிறுப்பான கதைகளாகவும் இசைபட தொகுத்து தகுந்த படங்களுடன் அமைத்துத்திருப்பது இதன் தனிச்சிறப்பு